21 Dec 2025

சிறுநீரக நோய் இருப்பவர்கள் என்ன சாப்பிட வேண்டும்? 

உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை தேர்வு செய்ய வேண்டும்

நல்ல கொழுப்பு

நோயின் தீவிரத்தை பொறுத்து புரதத்தின் அளவை கவனித்து அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்

புரதம்

 சிறுநீரக நோய் இருந்தால், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

தானியங்கள்

பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், இளநீர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்

பொட்டாசியம்

உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

உப்பு

பால் பொருட்களை தவிர்த்து விட்டு தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்

தயிர்

ஆப்பிள், க்ரான்பெரி, திராட்சை, அன்னாசிப்பழம், ஸ்ட்ராபெர்ரி, வெங்காயம், மிளகுத்தூள், முள்ளங்கி போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்

பெர்ரி

வலி நிவாரணி போன்ற மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ள கூடாது.

வலி நிவாரணி