30 OCT 2026
Credit: Getty
ஒன்பிளஸ் நிறுவனம் அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தான், தற்போது இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, ஒன்பிளஸ் ஏஸ்7 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ்7 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கடினமான வேலைகள் மற்றும் கேமிங் ஆகியவற்றுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் ஏஸ்7 ஸ்மார்ட்போன் குவால்கமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5வி சீரீஸ் பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது.
இதுவே ஒன்பிளஸ் ஏஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.
இந்த ஒன்பிளஸ் ஏஸ் 7 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள மிக முக்கிய அம்சம் தான் பேட்டரி. அதாவது, இந்த ஸ்மார்ட்போன்கள் 9,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வேண்டும் என்றால், 100 வாட்ஸ் SuperVOOC சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் 200 மெகாபிக்சல் மெயின் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது.