02 July 2025

தூங்கும்முன் ஏலக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

Credit: GETTY

15 நாட்களுக்கு உறங்கும் முன் ஏலக்காய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

நன்மைகள்

ஏலக்காயின் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை குறைத்து சுவாசத்திற்கும் புத்துணர்ச்சி தரும்.

புத்துணர்ச்சி

உறங்குவதற்கு முன் ஏலக்காய் சாப்பிடுவது, வயிறு உப்புசம் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளை ஓரளவிற்கு குறைக்கும்.

வயிறு உப்புசம்

ஏலக்காய் சிலருக்கு செரிமான மண்டலத்தை அமைதிப்படுத்த உதவும். உங்களுக்கு அடிக்கரி நெஞ்செரிச்சல் இருந்தால், மருத்துவரை அணுகலாம்.

நெஞ்செரிச்சல்

ஏலக்காயின் நறுமணம் வாய்க்கு இயற்கையான புத்துணர்ச்சியை தரும். எனவே, இரவு உணவுக்கு பிறகு அதை மெல்வது நல்லது.

நறுமணம்

ஏலக்காயில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள், உடல் செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும்.

பாதுகாக்கும்

சிலருக்கு தொண்டை போதுமான இனிமையை கொடுக்கவும், ஏலக்காயை இரவில் எடுத்து கொள்ளலாம்.

இனிமை

ஏலக்காயின் மணம் சிலருக்கு அமைதி உணர்வை தரும். எனவே, மன அமைதி இல்லாமல் தூக்கமின்மைக்கு மருந்துபோல் செயல்படும்.

மன அமைதி

ஏலக்காயை மெல்லுவது உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, வாய் வறட்சி உணர்வை குறைக்கும்.

வாய் வறட்சி

இனிப்பு சுவையுள்ள வாய் புத்துணர்ச்சியூட்டிகளுக்கு பதிலாக ஏலக்காயை மெல்லுவது ஒரு ஆரோக்கியமான தேர்வாக அமையலாம்.

ஏலக்காய்