13 Feb 2025 

வைரலாகும் மை லார்ட் பட நாயகியின் புகைப்படங்கள்

Credit: Instagram

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சைத்ரா 

கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான மஹிரா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான சப்த சாகரதாச்சே எல்லோ என்ற படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானார். 

அவரது நடிப்பை விமர்சகர்களும் ரசிகர்களும் பாராட்டினர். 

இதனைத் தொடர்ந்து கர்நாடகாவை தாண்டி அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. 

தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான 3பிஎச்கே படத்தின் மூலம் அறிமுகமானார். 

ராஜு முருகன் இயக்கத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக இவர் நடித்த மை லார்ட் திரைப்படம் பிப்ரவரி 13 அன்று வெளியாகியுள்ளது. 

இந்தப் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இவர் அடிப்படையில் பாடகரும் கூட. இதுவரை கன்னடத்தில் 7க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 

இந்த நிலையில் அவரது புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.