14 Oct 2026

மலச்சிக்கலை இயற்கையாக போக்க உதவும் காலை பானங்கள்..!

Credit: Freepik

உங்கள் நாளை சிறப்பாக தொடங்க, வயிறு சுத்தத்துடன் தொடங்குவது முக்கியம்.

வயிறு சுத்தம்

அந்தவகையில், செரிமானத்தை மேம்படுத்துவதற்கான பானங்களை தெரிந்து கொள்வோம்.

செரிமானம்

காலையில் எழுந்தவுடன் 1-2 கிளாஸ் வெந்நீர் அருந்துவது குடலை சுத்தப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தும்.

வெந்நீர்

எலுமிச்சை மற்றும் தேன் கலந்த வெந்நீரை குடிப்பதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, செரிமானம் மேம்படும்.

எலுமிச்சை

ஒரு ஸ்பூன் பெருங்காயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தும்.

பெருங்காயம்

சுடுநீரில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பது, குடல்களை சூப்பராக சுத்தம் செய்யும்.

நெய்

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் அருந்துவது வீக்கத்தை குறைப்பதோடு நார்ச்சத்து தேவையையும் பூர்த்தி செய்யும்.

கற்றாழை

புதினா இலைகளை எலுமிச்சை நீரில் கலந்து அருந்துவது செரிமான மண்டலத்தை இதமாக்கி, மலச்சிக்கலை போக்கும்.

புதினா இலை

சீரக தண்ணீர் அருந்துவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, செரிமான அமைப்பையும் தூண்டும்.

சீரக தண்ணீர்

தண்ணீர் குடித்த பிறகு 15-20 நிமிடங்கள் நடப்பது, குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. 

குடல் இயக்கம்