20 May 2025

சமையலறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

Credit: Freepik

நமது உணவின் சுவையைப் பாதிக்கக்கூடிய சிறிய தவறுகளை நாம் செய்துவிடுகிறோம்.

தவறுகள்

நமது சமையலறைகளில் நாம் செய்யக்கூடாத சமையல் தவறுகளின் பட்டியலை தெரிந்து கொள்வோம்.

சமையல்

எண்ணெய் அல்லது வேறு எந்தப் பொருட்களையும் சேர்ப்பதற்கு முன்பு, உங்கள் பாத்திரத்தை 5 நிமிடம் சூடாக்கவும்.

எண்ணெய்

உருளைக்கிழங்கை குறைந்த எண்ணெயில், லேசாக ஆவியில் வேகவைக்க வேண்டும். இல்லையெனில், அதன் தன்மை கெட்டுவிடும்.

உருளை

அரிசியை அதிக நேரம் ஊறவைப்பது,  தாதுக்களைக் குறைத்து, ஊட்டச்சத்து இழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

அரிசி

காய்கறிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கி, உடனடியாகச் சமைக்கவும்.

காய்கறி

பிரக்கோலியை நீண்ட நேரம் கொதிக்க வைப்பது ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் குறைத்துவிடும்.

பிரக்கோலி

வெங்காயத்தை அதிக நேரம் வறுப்பதால், அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி குறைந்துவிடுகிறது.

வெங்காயம்

உணவை மீண்டும் சூடாக்குவது, அதிலுள்ள வைட்டமின்களையும் கனிமங்களையும் படிப்படியாகக் குறைத்துவிடும்.

வைட்டமின்

தக்காளியை அதிக நேரம் சமைப்பது வைட்டமின் சி-யை அழித்துவிடும்.

தக்காளி