15 April 2025 

மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் என்ன?

Credit: Getty Image

கோடைகாலம் வந்தாலே மாம்பழ சீசன் தொடங்கிவிட்டதாக அர்த்தம் 

மாங்காயில் வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் கே ஆகியவை அடங்கியுள்ளன. 

மேலும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன.

மாங்காயில் பீட்டா கரோட்டின், லைகோபீன், லுடீன் போன்ற ஊட்டசத்துகள் காணப்படுகின்றன.

கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்ப பாதிப்பில் இருந்து பாதுகாக்க மாங்காய்கள் உதவுகின்றன. 

 அதுமட்டுமின்றி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் இவை மிகவும் நன்மை பயக்கின்றன.