10 Feb 2025
Credit: Freepik
ஏலக்காய் பெரும்பாலும் நறுமண பொருட்களாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதன் நன்மைகளை அறிவது கிடையாது.
ஏலக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஏலக்காய் எடுத்து கொள்வது சளி மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
ஏலக்காய் செரிமான நொதிகளை செயல்படுத்துகிறது. இது அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.
ஏலக்காயில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
ஏலக்காயில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
ஏலக்காய் சாப்பிடுவது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவும்.
ஏலக்காய் கலோரிகளை வேகமாக எரித்து, எடையை குறைக்க உதவுகிறது
ஏலக்காயின் நறுமணம் மன அழுத்தத்தை குறைக்கும்.
ஏலக்காய் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.