23 July 2026

பேக் டூ பேக்.. 2026 ஆகஸ்டில் வெளியாகும் மமிதாவின் படங்கள்!

Credit: Instagram

இளம் கதாநாயகியாக தென்னிந்த்திய சினிமாவில் ரசிகர்களை கவர்ந்துவருபவர் மமிதா பைஜூ .

சிறு சிறு வேடங்களில் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர், மலையாளம் சினிமாவின் மூலம் நாயகியானார். 

நடிகை மமிதா பைஜூ, 2001ம் ஆண்டு ஜூன் 22ம் தேதியில், கேரளா கிடங்கூரில் பிறந்தவர். 

சினிமாவில் இருந்தபடியே கல்லூரியில் சைக்காலஜி பட்டப்படிப்பை முடித்தவர் இவர். 

மலையாளத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர், பிரேமலு (2024) லீட் நாயகியாக பேமஸானார். 

இதையடுத்து தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் வெளியான ரெபெல் (2024) மூலம் தமிழில் நுழைந்தார். 

இருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் இவருக்கு உச்சத்தை கொடுத்தது டியூட் (2024) படம்தான்.

இவர் தமிழில் உச்ச நடிகர்களுடன் கர மற்றும் ஜன நாயகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் ஒரே மாதத்தில் இவரின் நடிப்பில் வெளியாகும் 2 படங்கள் என்னென்ன என பார்க்கலாம்,.

சூர்யாவுடன் நடித்த VAS 2026 ஆகஸ்ட் 14ம் தேதியும், நிவின் பாலியுடன் நடித்த BKU ஆகஸ்ட் 21-தேதியிலும் வெளியாகிறது