21 July 2026
Credit: Instagram
ஒட்டுமொத்த இந்திய சினிமா வரை மிகவும் பிரபலம் கொண்ட நடிகர்தான் சூர்யா.
தமிழ் சினிமாவில் லீட் நாயகனாக படங்களில் நடித்துவரும் இவருக்கு, பல்வேறு மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு.
இறுதியாக வெளியான கருப்பு, சூர்யாவின் சினிமா வாழ்க்கையிலே அதிகம் வசூல் (ரூ300 கோடி) படமாக அமைந்தது.
இப்படத்திற்கு பின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சூர்யா47 மற்றும் 48 போன்ற படங்களில் நாயகனாக நடித்துவருகிறார்.
இந்நிலையில் சூர்யா கைவிட்ட டாப் 5 ஹிட் படங்கள் என்னென்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் நடிக்க சூர்யாதான் முதலில் பேசப்பட்டாராம்.
வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்த ஆசை படத்தில் சூர்யாதான் முதலில் ஒப்பந்தமானாராம், பின் மறுத்துவிட்டார்.
துருவநட்சத்திரம், இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவநட்சத்திரம் படத்தில், சூர்யாதான் முதலில் பேசப்பட்டுள்ளார்.
ஷாம், அருண் விஜய் நடித்த இயற்கை படத்தில் முதலில் சூர்யாதான் நடிப்பதாக இருந்து, பின் அவர் மறுத்துவிட்டார்.
இதுபோல மலையாளத்தில் பிரித்விராஜ் சுகுமாரனின் ஆடுஜீவிதம் படத்திலும் சூர்யாதான் முதல் ஜாயிஸாம்.