Credit: Instagram
20 September 2026
Credit: Instagram
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான பூவன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக நுழைந்தார் அனிஷ்மா அனில்குமார்.
இவர் தமிழில் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் இயக்கத்தில் வெளியான சிறை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் நாயகியாக நுழைந்தார்.
இது விக்ரம் பிரபுவின் 25வது படம் என்ற நிலையில், அதில் அனிஷ்மா அனில்குமார் மிக முக்கியமான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் சிறந்த ஓப்பனிங்கை கொடுத்திருந்தது. முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்களை ஈர்த்தார்.
இதன் பிறகு இவர் நடித்த திரைப்படம் யூத். இதில் கென் கருணாஸுக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்திருந்தார்.
இதையடுத்து இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில், கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அதிலும் இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் மட்டுமே கிட்டத்தட்ட 2 திரைப்படங்கள் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருந்தது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மற்றும் நாயகனாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலத்தை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி.
இதுவரை மொத்தமாக தமிழில் 3 படம் நடித்த நிலையில் அந்த மூன்று படங்களும் ஹிட், மேலும் புது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவருகிறார்.
இவரின் நடிப்பில் இதுவரை தமிழில் வெளியான சிறை, யூத் மற்றும் மொத ராத்திரி என மொத்தம் மூன்று திரைப்படங்களும் சூப்பர் ஹிட் என குறிப்பிடத்தக்கது.