17 Dec 2025
Credit: Freepik
ப்ரஷான பழங்கள் குளிர்காலத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இருப்பினும், குளிர்காலத்தில் சில பழங்களை தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?
குளிர்காலத்தில் திராட்சையை சிறிய அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.
உங்களுக்கு ஏற்கனவே சளி, இருமல் இருந்தால் திராட்சை சாப்பிட வேண்டாம். இது நிலைமையை மோசமாக்கும்.
குளிர்காலத்தில் ஸ்ட்ராபெர்ரிகளை தவிர்க்கலாம். இவை ஏற்கனவே குளிர்ச்சி தன்மை கொண்டதால், சளி பிரச்சனையை உண்டாக்கும்.
குளிர்க்காலத்தில் வெள்ளரிக்காய், ஆரஞ்சு மற்றும் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
ஏனெனில், இவை மூன்றும் சளி மற்றும் இருமல் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
குளிர்காலத்தில் இளநீரை தவிர்க்கலாம். இது உங்களுக்கு சளி தொல்லையை அதிகரிக்கலாம்.
குளிர்காலத்தில் அவகேடா பழங்களை தவிர்க்கலாம். இது இருமல் உள்ளவர்களுக்கு மோசமாக்கும்.
எனவே, இவற்றை தவிர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.