08 Apr 2025
Credit: Freepik
முட்டைகள் புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவாகும்.
முட்டையில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.
முட்டைகளில் கோலின் என்ற சத்து உள்ளது. இது நினைவாற்றலையும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
கடைகளில் கிடைக்கும் முட்டைகள் கருவுறாதவை. எனவே, அவற்றில் உயிர் இல்லை.
அதனால்தான் இவை சைவ முட்டைகளாக கருதப்படுகின்றன.
பிராய்லர் கோழி முட்டைகள் சைவமே ஆகும்.
இருப்பினும், பலரும் முட்டையை அசைவ உணவாகவே கருதுகின்றனர்.
காலையில் முட்டை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும்.
வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டு கோழி முட்டைகள் குஞ்சு பொறிக்கும் தன்மை கொண்டதால், இவை அசைவ வகையை சார்ந்தது.
சைவம் மற்றும் அசைவம் ஆகியவை ஒருவரின் நம்பிக்கையே ஆகும்.