13 Jun 2025

இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..?

Credit: Freepik

அனைத்து முக்கியமான சமையலின்போதும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி பயன்படுத்துவதால் அதிகளவில் வாங்கிவிடுகிறோம்.

இஞ்சி

சிலர் இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறார்கள். ஒரு சிலர் இதை சமையலறையில் வைக்கிறார்கள்.

ஃப்ரிட்ஜ்

இருப்பினும், இஞ்சி சில நாட்களிலேயே சுருங்கி வாடிவிடுகிறது. இதனால், மக்கள் எங்கு வைப்பது என்று குழம்புகிறார்கள்.

குழப்பம்

இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா அல்லது வெளியே வைக்கலாமா என்பதை தெரிந்து கொள்வோம்.

வைக்கலாமா?

கடைகள், மார்க்கெட் என நீங்கள் எங்கு வாங்கினாலும் இரண்டு இடங்களில் ஸ்டோர் செய்யலாம்.

மார்க்கெட்

இஞ்சியை ஒன்று அல்லது 2 வாரங்களுக்கு மேல் பயன்படுத்த விரும்புவோர், அறை வெப்பநிலையில் வெளியில் ஸ்டோர் செய்யலாம்.

வெப்பநிலை

அதன்படி, சூரிய ஒளி படாத குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கலாம்.

சூரிய ஒளி

இஞ்சியை ஈரப்பதமான இடத்தில் வைத்தால், அதில் பூஞ்சை பிடித்துவிடும்.

பூஞ்சை

இஞ்சியை ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம். ஆனால், அதை ஒருபோதும் திறந்த நிலையில் வைக்கக்கூடாது.

தானம்

இஞ்சியை ஸ்டோர் செய்து வைக்க, அதை ஒரு ஜிப்லாக் பேக்கில் வைக்கலாம்.

ஜிப்லாக்