14 Feb 2025
Credit: Instagram
பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் தான் கல்யாணி.
இவரது அம்மா லிசியும் தமிழில் விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கல்யாணி முதன்முறையாக ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இந்த நிலையில் தமிழில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் சிலம்பரசனுடன் இணைந்து அவர் நடித்த மாநாடு படம் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து இவர் லீட் ரோலில் நடித்த லோகோ சாப்டர் 1 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
துல்கர் சல்மான் தயாரித்த லோகா ரூ.200 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது.
தற்போது தமிழில் இவர் கார்த்தியுடன் மார்ஷல் படத்தில் நடித்து வருகிறார்.
ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ஜீனி படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.