14 Feb 2025 

வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Credit: Instagram

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக ரிவால்வர் ரீட்டா என்ற படம் வெளியாகியிருந்தது.

ஓடிடி வெளியீட்டுக்கு பிறகு அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பாம்பு சட்டை என்ற படத்தில் நடித்தற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

விருது நிகழ்ச்சியில் சிகப்பு நிற புடவையில் அவர் கலந்துகொண்டது ரசிகர்களைக் கவர்ந்தது. 

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்த மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷிற்கு ஆண்டனி தட்டில் என்பவருடன் கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

இருவரும் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

மகாநடி என்ற படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அவர் வென்றுள்ளார். 

இதனையடுத்து அவர் தமிழில் கன்னிவெடி, மலையாளத்தில் தோட்டம், தெலுங்கில் ரௌடி ஜனார்த்தனா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.