03 September 2026
Credit: Instagram
கன்னட சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார் நடிகை கயாடு லோஹர்.
அதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் மராத்தி மொழிகளில் நடித்து வந்தார் கயாடு லோஹர்.
மேலும் கடந்த 2025ம் ஆண்டு முதல்தான் நடிகை கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை கயாடு லோஹர் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் இன்று நடிகை கயாடு லோஹர் நடிப்பில் மலையாள சினிமாவில் ஐ அம் கேம் படம் வெளியாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை தமிழ் சினிமாவில் நடிகை கயாடு லோஹர் நடிப்பில் இம்மார்டல் படம் வெளியாக உள்ளது.
இந்தப் படங்கள் மட்டும் இன்றி நடிகை கயாடு லோஹர் அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் கைவசம் படங்கள் வைத்துள்ளார்.
அதில் தெலுங்கு சினிமாவில் நடிகர் நானி உடன் இணைந்து நடித்த தி பாரடைஸ் படம் அடுத்தாக வெளியாக் உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மஞ்சனத்தி மற்றும் சூர்யா 48 ஆகியப் படங்களில் கயாடு லோஹர் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் நடிகை கயாடு லோஹரின் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.