10 July 2026

தர்பூசணியில் கலப்படம் - காஜல் அகர்வால் அதிர்ச்சி தகவல் 

Credit: Instagram

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார்.

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி இந்தியன் ஸ்டோரி படம் இந்த மாதமே வெளியாகவுள்ளது. 

பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் அவர் நடித்துள்ளார்.

உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தி இந்தியன் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய காஜல், நம் நாட்டில் உணவு கலப்படம் என்பது பரவலாக உள்ளது. 

தர்பூசணியில்  ரசாயனங்கள் செலுத்தப்படுவதாகவும் தர்பூசணியை உண்பதையே நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.