17 Jan 2025
Credit: Instagram
ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்தப் படம் மராத்தியில் வெளியான சாய்ரத் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜுனியர் என்டிஆரின் தேவாரா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
தற்போது ராம் சரணுக்கு ஜோடியாக பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தேவாரா படத்தின் புரமோஷனுக்காக சென்னைக்கு வந்த அவர் தமிழில் பேசி அசத்தினார்.
மேலும், கடந்த ஆண்டு வெளியான பரம் சுந்தரி படத்தில் மலையாளியாக நடித்து அசத்தினார்.
இந்த நிலையில் இந்திய கலாச்சாரம் குறித்து அவர் பேசியுள்ளார்.
அதில், இந்திய கலாச்சாரப்படி பெற்றோரை பாதுகாப்பது பிள்ளைகளின் பொறுப்பு.
நாம் மேற்கத்திய கலாச்சாரம் இல்லை. பெற்றோர்களை அன்பாக பார்த்துக்கொள்வது நமது கடமை.