03 May 2025

ஓட்ஸ் அனைவருக்கும் நன்மை பயக்குமா..?

Credit: Freepik

ஓட்ஸ் இப்போது ஆரோக்கியமான உணவின் உச்சமாகக் கருதப்படுகிறது.

ஓட்ஸ்

காலை உணவு முதல் இரவு உணவு வரை பலரும் ஓட்ஸை உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக எடுத்து கொள்கிறார்கள்.

எடை

ஓட்ஸில் நிச்சயமாக நன்மைகள் இருந்தாலும், அதிகம் பேசப்படாத சில தீமைகளும் அதற்கு உண்டு.

தீமை

ஓட்ஸில் பீட்டா-குளுக்கான் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது 'சூப்பர்ஃபுட்' ஆகும்.

நார்ச்சத்து

ஓட்ஸ் செரிமானத்தை மெதுவாக்கி, காலப்போக்கில் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதனால்தான் இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது.

நல்லது

இருப்பினும், ஓட்ஸ் எல்லா வகையான வயதினருக்கும் ஓட்ஸும் ஒரே மாதிரியாகச் செயல்படுவதில்லை.

வயதினர்

இன்ஸ்டன்ட் ஓட்ஸ் விரைவாகச் செரிக்கப்படுவதால், இரத்தச் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கக்கூடும்.

இரத்தச் சர்க்கரை

ஓட்ஸ் அதிக அளவில் பதப்படுத்தப்படுவதால், உடலில் குளுக்கோஸ் அளவை வேகமாக அதிகரிக்கின்றன.

குளுக்கோஸ்

நார்ச்சத்து அதிக அளவில் உள்ள ஓட்ஸ் உட்கொள்வது வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை அல்லது வலியை ஏற்படுத்தக்கூடும்.

வாயு

ஓட்ஸில் பைட்டேட்டுகள் உள்ளன, அவை இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் உறிஞ்சுதலைக் குறைக்கக்கூடும்.

துத்தநாகம்