17 Jan 2025
Credit: Freepik
ப்ரிட்ஜில் வைக்கப்படும் தக்காளி உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தக்காளியை ஒருபோதும் ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது.
ப்ரிட்ஜின் குளிர்ச்சி தக்காளியின் சுவைக்கு காரணமான என்சைம்களை குறைக்கிறது. இதானால், சுவை குறைய தொடங்கும்.
இது குடலில் குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை தரும்.
இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களையும் சேதப்படுத்தலாம்
குளிர்ந்த தக்காளியை சாப்பிடுவது அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புசம் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ப்ரிட்ஜில் தக்காளி வைக்கப்படும்போது வைட்டமின் சி அளவை குறைக்கும்.
இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்.
ப்ரிட்ஜில் வைக்கப்படும் தக்காளியில் இருந்து எத்திலீன் வாயு வெளியிடப்படும்.
பொதுவாகவே, தக்காளி பழுத்திருந்தால் வெளியில் வைப்பதே நல்லது.