05 SEP 2026
Credit: Freepik
தினமும் முந்திரி சாப்பிடுபவராக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
முந்திரி பருப்பை தினந்தோறும் உட்கொள்வதால் இந்த தீங்கு ஏற்படும்.
தினமும் அதிக முந்திரி பருப்புகளை சாப்பிடுவது நல்லதல்ல.
முந்திரியை தினமும் சாப்பிடுவது உடலில் உள்ள கலோரிகளின் அளவை அதிகரிக்கும்.
இதனால், திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்க செய்யும்.
தினமும் முந்திரி சாப்பிடுவதால் வயிறு உப்புசம் அல்லது வாயு தொல்லை ஏற்படலாம்.
அலற்ஜி பிரச்சனை உள்ளவர்கள் அதை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
உப்பு நிறைந்த முந்திரியை அதிகமாக உட்கொள்வது சோடியத்தின் அளவை அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
தினந்தோறும் முந்திரி சாப்பிடுவது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை தரும்.