06 Oct 2026

முகத்தில் ஐஸ் கட்டி வைப்பது நல்லதா? கெட்டதா?

Credit: pexels

முகத்தில் ஐஸ் கட்டிகளை வைப்பதன் நன்மைகள் மற்றும் தீமைகளை தெரிந்து கொள்வது முக்கியம்.

நன்மைகள்

இன்றைய காலத்தில் சரும பாதுகாப்பிற்காக ஐஸ் கட்டிகளை முகத்தில் பயன்படுத்துகிறோம்.

பாதுகாப்பு

இதுமட்டுமின்றி, சமூக ஊடகங்களில் ஐஸ் ஃபேஷியல்கள் பிரபலமாகி வருகிறது.

ஃபேஷியல்

இந்தநிலையில், முகத்தில் ஐஸ் கட்டிகளை வைப்பது எவ்வளவு பலனளிக்கும் என்றே கேள்வி எழுகிறது.

கேள்வி

பலரும் இதன் நன்மை மற்றும் தீமைகளை அறியாமல் தினமும் பயன்படுத்துகிறார்கள்.

தீமை

முகத்தில் ஐஸ் வைப்பது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும்.

புத்துணர்ச்சி

ஐஸ் பயன்பாடு கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.

கருவளையம்

ஐஸ் வைப்பது முகத்தில் உள்ள சரும துளைகளை இறுக்கி, சருமத்தில் எண்ணெய் பசையை குறைக்கும்.

எண்ணெய் பசை

முகத்தில் அதிகமாக ஐஸ் வைப்பது முக எரிச்சலையும், மரத்துப்போகவும் செய்யும்.

எரிச்சல்

ஐஸ் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றுவதால், சருமம் வறண்டு போகக்கூடும்.

சரும வறட்சி