10 OCT 2026

Credit: Getty

வாட்ஸ்அப்பில் பாதுகாப்பாக இருந்த அம்சங்களை பயன்படுத்துங்கள்! 

உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் மிக முக்கிய செயலியாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் உள்ளது. 

வாட்ஸ்அப்

இந்த செயலியை பலரும் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துக்கொள்வது உள்ளிட்ட தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். 

தேவைகள்

என்னதான் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் இருந்தாலும், அதில் சில சிக்கல்களும் உள்ளன. 

சிக்கல்

அதுதான் வாட்ஸ்அப் பயனர்கள் அடிக்கடி எதிர்க்கொள்ளும் சிக்கல்களான மோசடிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்.

மோசடிகள்

இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியில் உள்ள இந்த சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது.

பாதுகாப்பு

Silence Unknown Callers அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் ஸ்பேம் கால்கள் மட்டும், பதிவு செய்யப்படாத மொபைல் எண்கள் தனியாக தோன்றும்.

Silence Unkown Callers

Context Card அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஏதேனும் புதிய வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைந்தால், அது குறித்த முக்கிய தகவல்கள் உங்களுக்கு தெரியவரும்.

Context Card

மோசடிக்காரர்கள் பயனர்களை தங்களது ஸ்கிரீன்களை ஷேர் செய்யும்படி கூறி மோசடி செய்வர்.

Screen Share

அந்த வகையில் உங்களுக்கு தெரியாமல் யாரேனும் உங்களது வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேர் செய்தால் Screenshare Warning அம்சம் மூலம் உங்களுக்கு சுலபமாக தெரியவரும். 

Warning

வாட்ஸ்அப்பில் உள்ள Device Linking Alerts அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் மோசடி செயலிகளில் இருந்து உங்கள் வாட்ஸ்அப் செயலியை இணைக்க கோரிக்கை வந்தால் உடனே தெரியவரும்.

Alert