26 Jan 2025
Credit: Freepik
சமையல் முதல் திருஷ்டி சுற்றுவது வரை பயன்படுத்தப்படும் எலுமிச்சை, நமது நாட்டின் தேவ கனி என அழைக்கப்படுகிறது.
எலுமிச்சைக்கு ஒரு சிறப்பு உள்ளது. அது நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். இதன் காரணமாக தான் ஆன்மிக வழிபாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
எலுமிச்சை பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதேபோல அதில் பல்வேறு சத்துக்களும் நிறைந்துள்ளன.
எலுமிச்சை பழத்தின் சாறை அருந்தும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். சரும ஆரோக்கியமும் மேம்படும்.
எலுமிச்சை சாறை அவ்வப்போது அருந்தும்போது அது உடலுக்கு புத்துணர்ச்சியை தந்து, உடல் எடையை பராமரிக்க உதவும்.
எலுமிச்சையை உணவில் கலந்துக்கொள்ளும்போது அது உடலில் நோய் கிருமிகளை அழித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
எலுமிச்சை சாறு உட்கொள்வதன் மூலம் கல்லீரல் மற்றும் சிறுநீர் பாதை நன்கு செயல்பட உதவியாக இருக்கும்.
எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அது செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கி சாப்பிடக்கூடாது.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கி சாப்பிடக்கூடாது.