07 NOV 2026
Credit: Getty
என்னதான் உலகம் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், மனிதன் வளர்வதற்கு பெரும் துணையாக இருப்பது தொழில்நுட்பம் தான்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கமே மனிதர்கள் இத்தகைய அபார மாற்றங்களை எதிர்க்கொள்ள முக்கிய காரணமாக உள்ளது.
இது குறித்துதான் Yuval Nova Harari என்பவர் கூறுகிறார். அதாவது, மனிதர்களை ஒரே இனமாக பிரித்து Cybrog என அவர் அழைக்கிறார்.
அதாவது, மனிதர்கள் தங்களது பார்வை மங்களாகும்போது அதனை சரிசெய்ய கண்ணாடி கண்டுபிடித்தது.
மனிதர்களால் ஸ்மார்ட்போன் அல்லது செல்போன் இல்லாமல் தங்களது அன்றாட வாழ்வை கடக்க முடியவில்லை என்பதுதான்.
இத்தகைய நடவடிக்கைகள் மனிதர்களுக்கு ஒரு Bionic வாழ்க்கையை கொடுத்து இருப்பதாக அவர் கூறுகிறார்.
அதாவது, Bionic என்றால் Total Dependence of Technology முதுவதுமாக தொழில்நுட்பத்தை நம்பி இருப்பது அதன் பொருள்.
அதிலும் குறிப்பாக கடந்த 500 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் மாற்றத்தை சந்தித்து மனிதர்களை ஆட்டி படைக்கிறது என கூறுகிறார்.
இனி நிறுவனங்கள் வேலை கொடுக்க மனிதர்களின் ஆற்றலை புரிந்துக்கொள்ள Genetic Code-ஐ கேட்கும்.
மருத்துவர்களும் இனி வரும் காலங்களின் பெரிய அளவு ரோபோட்டிக் அறுவை சிகிச்சையையே நம்பியிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.