27 Dec 2025

குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை எவ்வாறு பராமரிப்பது..?

Credit: Freepik

ஒவ்வொரு பருவத்திலும் சரும பராமரிப்பு அவசியம்.  

சருமம்

குளிர்காலத்திலும் உங்கள் சருமத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம்.

கவனம்

இந்த பருவத்தில் நாம் சருமத்தை பராமரிக்கவில்லை என்றால், சருமத்தில் வறட்சி ஏற்படும்.  

வறட்சி

சருமம் வறட்சியடையாமல் இருக்க, சருமத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.  

பராமரிப்பு

குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் வெந்நீரில் குளிக்கிறார்கள்.

வெந்நீர்

பேஸ் வாஷ் பயன்படுத்தும்போது ஹாட் வாட்டருக்கு பதிலாக வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம்.

பேஸ் வாஷ்

அதிக சூடான நீர் உங்கள் உடலில் இயற்கையான எண்ணெய்களை அகற்றி, உங்கள் சருமத்தை வறண்டு போக செய்யும்.

எண்ணெய்

மக்கள் குளிர்காலத்தில் கோடையில் பயன்படுத்திய மாய்ஸ்சரைசரை பயன்படுத்துகிறார்கள். இதுவும் தவறு.

மாய்ஸ்சரைசர்

குளிர்காலத்தில் கனமான மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது, சருமத்தை உயிரற்றதாக மாற்றும்.

உயிரற்றது

குளிரின்போது எண்ணெய்களை சருமத்தில் பயன்படுத்துவது வறட்சியை தடுக்கும்.

தடுக்கும்