23 Jan 2025

போலி முட்டையை எப்படி கண்டறிவது.?

Credit: Freepik

குளிர்காலத்தில் முட்டை விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது.

முட்டை

அதிக தேவை காரணமாக கடை மற்றும் மார்க்கெட்களில் போலி முட்டைகள் களமிறக்கப்படுகிறது.

போலி

உண்மையான முட்டைகள்க்கும், போலி முட்டைகளுக்கும் இடையில் வேறுபாடு காண்பது கடினம்.

கடினம்

அதன்படி, போலி முட்டைகளை எப்படி அடையாளம் காண்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

அடையாளம்

போலியான முட்டைகளில் ஜெலட்டின், சாயங்கள், ரசாயனங்கள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ரசாயனங்கள்

போலி முட்டைகளின் ஓடு மிகவும் மென்மையாகவும், அதிக பளபளப்புடனும் இருக்கும். 

மென்மை

உண்மையான முட்டையை ஆட்டினால் சத்தம் வராது. போலி முட்டையை ஆட்டினால் சத்தம் வரும்.

சத்தம்

போலி முட்டை ஓடு பிளாஸ்டிக் போன்று இருக்கும். இது எளிதில் உடைந்துவிடும்.

பிளாஸ்டிக்

போலி முட்டையில் உள்ள மஞ்சள் கரு தளர்வாக இருக்கும். சில நேரங்களில் அது தடிமனாகவோ அல்லது தண்ணீராகவோ மாறலாம்.

மஞ்சள் கரு

எனவே, உண்மையான முட்டையை வாங்கி ஆரோக்கியத்தை பெறுங்கள்.

ஆரோக்கியம்