07 NOV 2026

Credit: Getty

23 NOV 2026

Credit: Getty

UPI-ஐ பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி : டிப்ஸ் இதோ!

இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை தேவைகளுக்காக யுபிஐ பயன்படுத்துகின்றனர்.

யுபிஐ

ரூ.1 முதல் ஆயிரங்கள் வரை பலரும் யுபிஐ மூலமே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

பரிவர்த்தனை

மொபைல் எண் அல்லது கியூஆர் கோடை ஸ்கேன் செய்து நொடி பொழுதில் பணம் அனுப்ப முடியும் என்பதால் பலரும் இந்த முறையை தேர்வு செய்கின்றனர்.

விரைவு

பண பரிவர்த்தனை மேற்கொள்ள யுபிஐ மிகவும் சுலபமாக இருந்தாலும், அதில் பல சிக்கல்கள் உள்ளன. 

சுலபம்

அதாவது, யுபிஐ மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெறுவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். 

குற்றம்

எனவே, யுபிஐ-ல் பாதுகாப்பாக பண பரிவர்த்தனை செய்ய சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பாதுகாப்பு

அதாவது, யுபிஐ-ல் ஒருவருக்கு பணம் அனுப்பும்போது அவரின் மொபைல் எண், பெயர் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சரிப்பார்ப்பு

தெரியாத எண்களுக்கு பணம் அனுப்ப கோரினால், அந்த பணத்தை அனுப்புவதற்கு முன்பு நன்கு யோசிக்க வேண்டும். 

சோதனை

தெரிய கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து பண பரிவர்த்தனை செய்யும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.

QR கோடு

பெரும்பாலும் மொபைல் எண், அல்லது பெயர்களை உறுதி செய்து அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்வதை வழக்கமாக வைத்திருங்கள்.

உறுதி