09 September 2026
Credit: Pexels
ஆண்ட்ராய்டு போனில் 'Google Account backup' ஐபோனில் 'iCloud backup' வசதியை பயன்படுத்தி டேட்டாவை மீட்கலாம்
புதிய போனில் வாட்ஸ்அப்பை நிறுவிய பிறகு, பேக்கப்பிற்குப் பயன்படுத்திய இமெயில் முகவரியை கொடுத்தால் போதும்.
புதிய போனில் வாட்ஸ்அப்பை நிறுவி, உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
அடுத்து, Restore என்ற விருப்பம் தெரியும். அதைத் தேர்ந்தெடுத்துத் தொடரவும்.
உங்கள் வாட்ஸ்அப் பேக்கப்புடன் தொடர்புடைய இமெயில் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும்.
இதனையடுத்து வாட்ஸ்அப் உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் மீட்டமைக்கப்படும்.
ஐபோனிலும் 'iCloud backup' வசதியைப் பயன்படுத்தி உங்கள் வாட்ஸ்அப் உரையாடல் வரலாற்றை மீட்டெடுக்கலாம்.
முதலில், வாட்ஸ்அப் Settings செல்லவும். பிறகு, Chat என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும
அதைத் தொடர்ந்து "Chat Backup" என்பதைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் பழைய உரையாடல்கள் கிடைக்கும்.