29 SEP 2026

இன்ஸ்டாவில் ஸ்பேம் ஃபாலோவர்களை நீக்குவது எப்படி?

Credit: Getty

உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர். 

இன்ஸ்டாகிராம்

தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. 

பிரபலமான  செயலி

என்னதான் பொழுதுபோக்கு உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்கள் இருந்தாலும், அதில் சில சிக்கல்களும் உள்ளன. 

சிக்கல்கள்

குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியில் மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 

மோசடி

அந்த வகையில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் மிக முக்கிய சிக்கல் தான் ஸ்பேம் அல்லது பாட் ஃபாலோவர்கள் சிக்கல்.

ஃபாலோவர்கள்

இந்த சிக்கல் பலருக்கும் இருந்தாலும், இந்த சிக்கல் மூலம் Engagement and Account Security பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. 

கணக்கு பாதுகாப்பு

இந்த சிக்கலை பல காலமாக பயனர்கள் எதிர்க்கொண்டு வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் தற்போது அதற்கு தீர்வு கண்டுள்ளது. 

தீர்வு

அதாவது, சிக்கலை ஏற்படுத்தும் ஸ்பேம் மற்றும் பாட் ஃபாலோவர்களை சுலபமாக நீக்கம் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

சிக்கல்

இன்ஸ்டாகிராம் செயலி பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

பாதுகாப்பு உறுதி

அதாவது ஸ்பேம் அல்லது பாட் இன்ஸ்டாகிராம் கணக்குகள் உங்களின் அனுமதி இல்லாமல் உங்களை பின்தொடர முடியாது என்பதுதான். 

பின்தொடர்வது