04 July 2025

மழைக்காலத்தில் ஸ்கின் அலற்ஜியை தடுக்கும் முறை..!

Credit: Freepik

மழைக்காலத்தில் நனைவதால் சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.

நோய்த்தொற்று

தோல் பிரச்சனைகளை தவிர்க்க, முடிந்தவரை மழையில் நனைவதை தவிர்க்கவும்.

தவிர்க்கவும்

ஒருவேளை நனைந்தால், வீட்டிற்கு வந்தவுடன் குளித்து, நன்றாக உலர்த்துவது நல்லது.

குளித்தல்

உங்கள் தனிப்பட்ட டவல் உள்பட ஒருபோது யாருடனும் பகிராதீர்கள்.

பகிராதீர்கள்

மேலும் சோப்பு, போர்வைகள் மற்றும் சீப்பு போன்றவற்றையும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

சீப்பு

ஈரமான ஆடைகளுடன் நீண்ட நேரம் இருக்க வேண்டாம். 

ஈரமான ஆடை

 முற்றிலும் உலர்ந்த ஆடைகளை அணிவது தோல் பிரச்சனைகளை தடுக்கும்.

தடுக்கும்

மழைக்காலத்தில் வீட்டு சுத்தத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

கவனம்

வீட்டின் எந்தவொரு பகுதியிலும் தண்ணீர் தேங்க விடாதீர்கள்.

தண்ணீர்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். 

நோய் எதிர்ப்பு