15 OCT 2026

தயிரை நீண்ட நாட்கள் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்

Credit:freepik

தயிர் உறைந்தவுடனே அதை உடனே ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.

ஃபிரிட்ஜ்

தயிர் உறை ஊற்றும்போது குறைந்தளவு உறைமோரையே பயன்படுத்த வேண்டும்.

உறைமோர்

மிதமான வெதுவெதுப்பான பாலில் மட்டுமே உறைமோர் சேர்க்க வேண்டும்.

வெப்பநிலை

தயிரை மண்பானையில் உறை ஊற்றினால் அது நீண்ட நேரம் புளிக்காது.

மண்பானை

இரவில் தயிர் உறை ஊற்றுவது புளிப்புத் தன்மையைக் குறைக்க உதவும்.

இரவுநேரம்

தயிரை எப்போதும் காற்று புகாத மூடிய பாத்திரத்தில் சேமிக்க வேண்டும்.

காற்றுப்புகாமை

புளிப்பு அதிகமானால் அதில் சிறிதளவு புதிய பாலைக் கலக்கலாம்.

பால்

தயிரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வடிகட்டினால் புளிப்பு குறையும்.

புளிப்பு

தயிர் பாத்திரத்தை நேரடி சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைக்க வேண்டும்.

இடம்

தயிர் எடுக்க எப்போதும் உலர்ந்த மற்றும் சுத்தமான கரண்டியைப் பயன்படுத்த வேண்டும்.

துாய்மை