13 Nov 2026

பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது எப்படி..?

Credit: Pexels

பலரும் இன்றைய நவீன காலத்தில் ஊறுகாய் இல்லாமல் சாப்பாடு சாப்பிட பிடிக்காது. அந்த அளவிற்கு ஊறுகாய் காதலர்களாக இருப்பார்கள்.

ஊறுகாய்

ஊறுகாயில் சரியான மசாலா பொருட்களையும் எண்ணெயையும் சேர்க்கும்போது சுவை மேலும் கூடும்.

மசாலா 

அந்தவகையில், வீட்டிலேயே சுவையான பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

எப்படி?

முதலில் கடைகளில் வாங்கிய பச்சை மிளகாய்களை நன்கு கழுவி, சுத்தமான துணியால் துடைத்து உலர்த்தி வைக்கவும்.

கழுவுதல்

மிளகாயின் நடுவில் லேசாக கீறி, கடுகு, சோம்பு மற்றும் வெந்தயத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும்.

கீறிவிடுதல்

இப்போது, மிளகாயில் மஞ்சள், உப்பு போன்றவற்றை தேவையான அளவில் சேர்த்து கொள்ளவும்.

தே. அளவு

சிறிது நேரத்திற்கு பிறகு, எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக சேரும்படி, நன்றாக கலக்கவும்.

கலக்குதல்

இப்போது மிளகாய்க்குள் மசாலாவை நிரப்பி, ஒரு கடாயில் கடுகு எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

கடுகு எண்ணெய்

எண்ணெய் நன்றாக சூடாகி சற்று ஆறியதும், அதை தயாரித்து வைத்துள்ள மிளகாய் மசாலாவில் ஊற்றி கொள்ளவும்.

ஆறுதல்

அடுத்ததாக ஊறுகாயை சுத்தமான மற்றும் உலர்ந்த கண்ணாடி ஜாடியில் போட்டு வைக்கவும்.

கண்ணாடி ஜாடி