08 Apr 2025

சூப்பரான கார குழம்பு செய்வது எப்படி? 

Credit: Getty

முதலில் புளியை ஒரு கப் வெந்நீரில் ஊறவைத்து புளிச்சாறு எடுத்து வைக்கவும்.

புளிச்சாறு

சிறிய வெங்காயம், பூண்டு பற்கள், தக்காளி ஆகியவற்றை நறுக்கி தயாராக வைத்துக்கொள்ளவும்.

தக்காளி

கடாயில் எண்ணெய் (நல்லெண்ணெய் இருந்தால் சிறப்பு) ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய்

அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வெந்தயம்

பிறகு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம்

வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் தக்காளி சேர்த்து மசியாகும் வரை வதக்கவும்.

வதக்கவும்

மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

மஞ்சள் தூள்

இப்போது புளிச்சாறு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

உப்பு

குழம்பு கொதிக்கத் தொடங்கியதும் சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.

சுவை

மிதமான தீயில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை நன்றாக கொதிக்க விட்டால், சுவையான கார குழம்பு ரெடி

ரெடி