07 AUG 2025

ஒரு மாதத்தில் 5 கிலோ உடல் எடையை குறைப்பது எப்படி..?

Credit: Freepik

உடல் எடை குறைப்பிற்கு, தினசரி கலோரி கட்டுப்பாடு இன்றியமையாததாக கருதப்படுகிறது.

உடல் எடை

உடல் எடையை குறைக்க சர்க்கரை, குளிர்பானங்கள் மற்றும் ஃபாஸ்ட் புட்களை தவிர்க்கவும்.

குளிர்பானங்கள்

தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.

உடற்பயிற்சி

உங்கள் உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

புரதம்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் உடல் எடை குறைவதற்கு உதவும்.

தண்ணீர்

இரவு உணவை எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், நள்ளிரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

நள்ளிரவு

தினமும் 7 முதல் 8 மணிநேரம் நல்ல தூக்கம் பெறுவதும் அவசியமாகும்.

தூக்கம்

மருத்துவரை கலந்தாலோசிக்காமல் கடுமையான உணவு முறைகளை பின்பற்றாதீர்கள்.

 உணவு முறை

மேலும், மருத்துவர் அனுமதியின்றி உடல் குறைக்க உதவும் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.

மருந்து

சரியான வழக்கத்தை தொடர்ந்து பின்பற்றுவது உடல் எடையை குறைக்க உதவும்.

உடல் எடை