29 Dec 2025
Credit: Freepik
மோசமான குடல் ஆரோக்கியம் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது.
இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும்.
இதனால் வயிற்று வலி, அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உங்கள் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்ளலாம்.
நார்ச்சத்து உணவுகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வளரும்.
உங்கள் உடலை நீரேற்றமாக வைப்பது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.
உடலில் தண்ணீர் பற்றாக்குறை மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மன அழுத்தமும் குடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தியானம், யோகா, சுவாச பயிற்சிகள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இதனுடன், லேசான உடற்பயிற்சி மேற்கொள்வதும் மிகவும் நல்லது.