07 NOV 2026

Credit: Getty

20 NOV 2026

Credit: Getty

உண்மையான 500 ரூபாய் நோட்டை கண்டுபிடிப்பது எப்படி?

இந்தியாவில் பல்வேறு விதமான ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. ரூ.10 முதல் ரூ.2,000 வரை பல வகை ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. 

ரூபாய் நோட்டு

என்னதான் உலகம் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், மனிதன் வளர்வதற்கு பெரும் துணையாக இருப்பது தொழில்நுட்பம் தான். 

பரிணாம வளர்ச்சி

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய வகை ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

பணமதிப்பிழப்பு

என்னதான் உலகம் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், மனிதன் வளர்வதற்கு பெரும் துணையாக இருப்பது தொழில்நுட்பம் தான். 

பரிணாம வளர்ச்சி

அந்த ரூபாய் நோட்டுக்களில் ரூ.2,000 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் திரும்ப பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ரூ.2,000

என்னதான் உலகம் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், மனிதன் வளர்வதற்கு பெரும் துணையாக இருப்பது தொழில்நுட்பம் தான். 

பரிணாம வளர்ச்சி

இதன் காரணமாக தற்போது இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்பு கொண்டதாக ரூ.500 உள்ளது. 

ரூ.500

என்னதான் உலகம் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், மனிதன் வளர்வதற்கு பெரும் துணையாக இருப்பது தொழில்நுட்பம் தான். 

பரிணாம வளர்ச்சி

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆர்பிஐ இந்த ரூபாய் நோட்டுக்களை வெளியிடும். ஆனால், சில மோசடி கும்பல்கள் போலி ரூபாய் நோட்டுக்கள் மூலம் மோசடி செய்யும்.

போலி நோட்டு

என்னதான் உலகம் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், மனிதன் வளர்வதற்கு பெரும் துணையாக இருப்பது தொழில்நுட்பம் தான். 

பரிணாம வளர்ச்சி

எனவே, உங்களிடம் இருக்கும் அல்லது கடைகளில் உங்களுக்கு வழங்கப்படும் ரூபாய் நோட்டுக்கள் உண்மையானவையா என்று தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது. 

உண்மை

என்னதான் உலகம் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், மனிதன் வளர்வதற்கு பெரும் துணையாக இருப்பது தொழில்நுட்பம் தான். 

பரிணாம வளர்ச்சி

500 ரூபாய் நோட்டின் இடது பக்கத்தில் இருக்கும் சிறிய வடிவமைப்பை வெளிச்சத்திற்கு நேர் எதிரே பார்த்தால் 500 என்ற எண் மிகவும் தெளிவாக தெரியும். 

எண்

என்னதான் உலகம் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், மனிதன் வளர்வதற்கு பெரும் துணையாக இருப்பது தொழில்நுட்பம் தான். 

பரிணாம வளர்ச்சி

500 ரூபாய் நோட்டின் மையப்பகுதியில் இருக்கும் பாதுகாப்பு இழையில் RBI என்ற எழுத்து பொறிக்கப்பட்டு இருக்கும். 

RBI

என்னதான் உலகம் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், மனிதன் வளர்வதற்கு பெரும் துணையாக இருப்பது தொழில்நுட்பம் தான். 

பரிணாம வளர்ச்சி

பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டுக்களின் மதிப்பை எளிதாக தெரிந்துக்கொள்ளும் வகையில், சாய்ந்த கோடுகள் இருக்கும். 

கோடுகள்

என்னதான் உலகம் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், மனிதன் வளர்வதற்கு பெரும் துணையாக இருப்பது தொழில்நுட்பம் தான். 

பரிணாம வளர்ச்சி

ரூபாய் நோட்டின் வலது பக்கத்தில் இருக்கும் வெள்ளை பகுதியை வெளிச்சத்தில் பார்த்தால் மகாத்மா காந்தியின் உருவப்படமும் 500 என்ற எண்ணும் நிழல் வடிவில் மிக தெளிவாக தெரியும். 

காந்தி படம்