19 SEP 2026

நுரையீரலை நச்சு நீக்குவது எப்படி..?

Credit: Pexels

நாம் சுவாசிக்கும்போது, நமது நுரையீரல்கள் தொடர்ந்து காற்றை உடலுக்குள் உள்ளேயும், வெளியேயும் செலுத்துகின்றன.

நுரையீரல்

நுரையீரல் நச்சு நீக்குவது மிக மிக முக்கியம். இது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

ஆரோக்கியம்

புகைப்பிடித்தல் மற்றும் மாசுபாடு போன்ற காரணிகள் நுரையீரல் ஆரோக்கியத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மாசுபாடு

நுரையீரல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மிக முக்கியமான வழி புகைப்பிடிப்பதை நிறுத்துவதே ஆகும்.

முக்கியம்

தினமும் லேசான உடற்பயிற்சி செய்வது, நல்ல சுவாச திறனை பராமரிக்க உதவுகிறது.

உடற்பயிற்சி

வேகமான நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்ற செயல்பாடுகள் நன்மை பயக்கும்.

நடைப்பயிற்சி

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் நீரிழப்பை தக்கவைக்க உதவுகிறது.

நீரிழப்பு

அதே நேரத்தில் வீட்டில் தூசி மற்றும் புகையை குறைப்பதும் அவசியமாகும்.

தூசி

பொதுவான, ஆரோக்கியத்திற்காக பழங்கள், காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

காய்கறிகள்

ஏதேனும், குறிப்பிட்ட நோய் அல்லது நீடித்த சுவாச பிரச்சனை ஏற்பட்டால், வீட்டில் நச்சு நீக்கும் முறைகளை பின்பற்றுவதற்கு பதிலாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

அவசியம்