22 Dec 2025

சிறுநீரகங்களில் உள்ள அழுக்குகளை எப்படி சுத்தம் செய்வது..?

Credit: Freepik

இன்றைய நவீன வாழ்க்கை முறையால் சிறுநீரகங்கள் விரைவாக பாதிக்கிறது.

பாதிப்பு

இது நாளடைவில் சிறுநீரகங்களை சேதப்படுத்தி மற்ற உடல் செயல்பாடுகளை பாதிக்கிறது.

சேதம்

சரியான நேரத்தில் கவனம் செலுத்தாவிட்டால், கடுமையான பிரச்சினைகள் ஏற்படும்.

கவனம்

சிறுநீரகங்களை சுத்தமாக வைக்க தண்ணீர் மிக முக்கியம். 

தண்ணீர்

நிறைய தண்ணீர் குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

நச்சு

சிறுநீரகங்களை சுத்தம் செய்ய பூண்டு சாப்பிடலாம்.

பூண்டு

பூண்டில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

பண்புகள்

இது சிறுநீரகங்களை செய்ய பெரிதும் உதவும்.

உதவும்

பூண்டில் உள்ள அல்லிசின் சிறுநீரகங்களை நச்சு நீக்கி, தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும். 

பாதுகாக்கும்

இதன்மூலம், உங்களது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.  

ஆரோக்கியம்