23 OCT 2026

Credit: Getty

UPI-ல் அரங்கேறும் மோசடிகள் : பாதுகாப்பாக இருப்பது எப்படி?

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ பண பரிவர்த்தனையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். 

யுபிஐ

யுபிஐ மூலம் எளிதாகவும், விரைவாகவும் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் பலரின் தேர்வாக யுபிஐ உள்ளது. 

பண பரிவர்த்தனை

என்னதான், யுபிஐ-ல் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், அதில் மோசடி சம்பவங்களும் அதிகமாக உள்ளது.

மோசடி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பொதுமக்கள் இத்தகைய யுபிஐ மோசடிகளில் பாதிக்கப்படுகின்றனர். 

பாதிப்பு

அவ்வாறு யுபிஐ மோசடிகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க சில வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.

பாதுகாப்பு

நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்துள்ளீர்கள், அவற்றில் யுபிஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதிக தொகை வரும் கணக்கை முதன்மையாக வைக்காதீர்கள்.

முதன்மை

இப்போது அதிக தொகை இல்லை, தொகை வந்தாலும் ஒரு மணி நேரம் தான் இருக்கும் என்றாலும் அதனை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பணத்தை எடுத்துவிடுவார்கள்.

சிக்கல்

முதன்மை கணக்கில் அதிக பணம் வரும் என்றால் அதனை மாற்றம் செய்து குறைவான பண புழக்கம் உள்ள கணக்கை முதன்மையாக வைக்க வேண்டும்.

குறைவான புழக்கம்

தெரியாத எண்களில் இருந்து வரும் Screen Share கோரிக்கைகளை ஒருபோது ஏற்க வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கோரிக்கை

யாரேனும் உங்களிடம் பணம் அனுப்ப உங்களது பின் வேண்டும் என கேட்டால் அது 100 சதவீதம் மோசடி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

பின் சிக்கல்