25 SEP 2026

2025-ல் ரூ.5 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் எவ்வளவு லாபம்?

Credit: Getty

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் மாற்றம் அடையும். அதாவது ஒரு நாள் உயர்ந்தால், அடுத்த நாள் மேலும் உயர்வையோ அல்லது சரிவையோ சந்திக்கும். 

தங்கம் விலை

தங்கத்திற்கு நிலையான விலை எதுவும் இல்லை. சந்தை நிலவரம், புவிசார் அரசியல், தேவை மற்றும் இருப்பை ஆகியவற்றை மையப்படுத்தி விலை தீர்மானம் செய்யப்படும்.

காரணிகள்

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தாலும், ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் நல்ல லாபத்தையே தங்கம் கொடுத்து வருகிறது.

லாபம்

இந்த நிலையில், 2025-ல் ரூ.5 லட்சம் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என பார்க்கலாம். 

ரூ.5 லட்சம் முதலீடு

இந்த ஆண்டு தங்கம் பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்கவில்லை என்றாலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல லாபத்தையே கொண்டுள்ளது. 

நல்ல லாபம்

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,608-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

22 காரட்

ஆனால், இந்த ஆண்டு தங்கம் விலை நல்ல விலை உயர்வை சந்தித்து ஒரு கிராம் ரூ.15,475-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

உயர்ந்த தங்கம்

இதேபோல 22 காரட் தங்கம் 2025-ல் ஒரு கிராம் ரூ.10,640-க்கு விற்பனையான நிலையில், 2026-ல் ரூ.14,185-க்கு விற்பனையாகிறது.

22 காரட்

அதாவது, ஒரு ஆண்டில் மட்டும் 22 மற்றும் 24 காரட் தங்கம் இரண்டும் சராசரியாக 33 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளன.

33%

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2025-ல் ரூ.5 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் அதன் மதிப்பு தற்போது ரூ.6.66 லட்சமாக இருக்கும். 

ரூ.6.66 லட்சம்