12 Jan 2025

ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ குடிக்கலாம்..?

Credit: Freepik

இந்தியாவில் டீ காதலர்கள் அதிகம்.

டீ காதலர்கள்

பெரும்பாலான மக்கள் தங்கள் நாளை டீயுடன் தொடங்குவார்கள்.

டீ

குளிர்காலமாக இருந்தாலும் சரி, கோடையாக இருந்தாலும் சரி.. டீ காதலர்கள் டீயை விட்டுகொடுக்க மாட்டார்கள்.

குளிர்காலம்

ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ குடிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?

எத்தனை கப்

ஐசிஎம்ஆரின்படி, டீயில் நரம்பு மண்டலத்தை தூண்டும் காஃபின் உள்ளது.

காஃபின்

ஒரு நாளைக்கு 2 கப்-க்கு மேல் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது 2 கப் டீ குடிப்பது தீங்கு தராது.

2 கப்

டீயுடன் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.

தீங்கு

அதிகமாக டீ குடிப்பது தூக்க பிரச்சனைகளை ஏற்படும்.

தூக்கம்

வெறும் வயிற்றில் டீ குடிப்பது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படும்.

அமிலத்தன்மை