22 AUG 2025

எவ்வளவு நேரம் சிறுநீரை அடக்கி வைக்கலாம்..?

Credit: Freepik

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்போது, சிறுநீர் கழிக்க வேண்டும்.

சிறுநீர்

சிறுநீர் கழிக்க சூழ்நிலை இல்லாதபோது, சிறிதுநேரத்திற்கு பின் வெளியேற்றலாம். ஆனால், நீண்ட நேரம் அடக்கி வைக்கக்கூடாது.

சூழ்நிலை

சிறிது நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது பொதுவாக ஒரு பெரிய பிரச்சனை அல்ல.

பிரச்சனை

தினமும் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பதை வழக்கமாக்கி கொள்ளக்கூடாது.

நீண்ட நேரம்

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது சிறுநீர்ப்பையின் மீது அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

சிறுநீர்ப்பை

அடிக்கடி சிறுநீரை அடக்கி வைப்பது சிலருக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

நோய்த்தொற்று

சிறுநீர் கழித்தல் குறைந்துவிட்டது என்பதற்காக நீங்கள் அருந்தும் நீரின் அளவை குறைக்காதீர்கள்.

நீரின் அளவு

எரிச்சல், வலி, இரத்தப்போக்கு அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம்.

அவசியம்

சிறுநீரை அடக்கி வைப்பதற்கு குறிப்பிட்ட கால வரம்பு எதுவும் இல்லை.

கால வரம்பு

சிறுநீர் கழிக்க தோன்றும்போது சரியான நேரத்தில் கழிப்பது நல்லது.

நல்லது