13 OCT 2026
Credit:freepik
கோழி மற்றும் அவகேடோ சான்விச் தயாரிப்பில் மெலிந்த சிக்கன் மற்றும் சத்தான அவகேடோ சேர்த்து ஆரோக்கியமான உணவு பெறலாம்.
டுனா சாலட் சான்விச்சில் கிரேக்க தயிர் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான உயர் புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
முழு கோதுமை டோர்லில் வறுக்கப்பட்ட வான்கோழி இறைச்சி மற்றும் குறைந்த கொழுப்புள்ள சீஸ் சேர்த்து சுவையான உணவு தயாரிக்கலாம்.
வேகவைத்த முட்டை மற்றும் யோகர்ட் சேர்த்து தயாரிக்கப்படும் சான்விச் மூலம் உடலுக்கு உடனடி ஆற்றலும் புரதமும் கிடைக்கிறது.
க்ரில் செய்யப்பட்ட டோஃபு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சைவப் பிரியர்களுக்கு ஏற்ற சத்தான சான்விச் செய்யலாம்.
ஸ்மோக்டு சால்மன் மீன் மற்றும் கிரீம் சீஸ் சேர்த்து தயாரிக்கப்படும் பேகல் சான்விச் மிகச் சிறந்த காலை உணவாகும்.
பிளாக் பீன்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் ராப் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தை முழுமையாக வழங்குகிறது.
டர்க்கி பேக்கன் மற்றும் ஸ்கிராம்பில்டு முட்டை சேர்த்து செய்யப்படும் சூடான சான்விச் சுவை மற்றும் சத்து நிறைந்தது.
கிரில் செய்த காய்கறிகளுடன் சாஸ் சேர்த்து முழு கோதுமை பிரெட்டில் தடவி ஆரோக்கியமான உணவாக உட்கொள்ளலாம்.
பாதாம் பட்டர் மற்றும் பழுத்த வாழைப்பழம் சேர்த்து தயாரிக்கப்படும் சான்விச் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியைத் தரும்.