09 May 2025

புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Credit: Freepik

இனிப்பும் புளிப்பும் கலந்த புளி சுவையானது மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

சுவை

புளி அதன் சுவைக்காகவும் புளிப்புக்காகவும் பல சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

சமையல்

சில சமையல் குறிப்புகளை புளி இல்லாமல் நினைத்துப் பார்க்கவே முடியாது. அந்தவகையில், புளி நன்மைகளை பற்றி அறிவோம்.

நன்மை

புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பைட்டோகெமிக்கல்கள் மற்றும் வைட்டமின்கள் A, C, E, K, B6, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் புரதம் போன்றவை உள்ளன.

புரதம்

புளியை உட்கொள்வது ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

எடை

புளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். 

வைட்டமின் சி

புளியில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளதால், அது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

வளர்சிதை

புளியானது உங்கள் உடலில் உள்ள எல்.டி.எல் கொழுப்பைக் குறைத்து, எச்.டி.எல் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

கொழுப்பு

நமது தலைமுடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, புளி எடுத்துக்கொள்வது முக்கியம்.

தலைமுடி

புளி கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், ஆரோக்கியமான இதயத்தைப் பராமரிக்கவும் உதவும்

இதயம்