25 April 2025 

பீட் ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

Credit: Getty Image

இதில் நிறைந்துள்ள நைட்ரேட்டுகள், உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

இதில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால், இது உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

இது கண்பார்வையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கல்லீரலைச் சுத்திகரிப்பதிலும் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.

குறைந்த இரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் அவர்களின் இரத்த அழுத்தம் மேலும் குறைந்துவிடும் அபாயம் உள்ளது. 

பீட்ரூட்டில் காணப்படும் நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, அதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. 

இது கல்லீரலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி, இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது.

குறிப்பாக, சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உட்கொள்ள வேண்டும்.