07 July 2025

தொப்பை முதல் தொற்றுகள் வரை... ஓமத் தண்ணீரின் நன்மை

Credit: GETTY

பொதுவாக நமக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படும் போது ஓமத் தண்ணீர் குடிப்பது நல்லது.

செரிமானம்

ஓமத் தண்ணீர் இருமல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

தொற்றுநோய்

ஓமத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் குடித்து வரலாம்.

தொப்பை

இந்த ஓமத் தண்ணீரில் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

சத்துக்கள்

ஓமத்தில் உடலுக்குத் தேவையான தாமிரம், அயோடின் மற்றும் மாங்கனீசு சத்துக்கள் காணப்படுகின்றன.

தாதுக்கள்

சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கடுமையான வயிற்று வலி ஏற்படுவது வழக்கம்.

மாதவிடாய்

பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பது அவசியமாகும்.

பிரசவம்

தினமும் ஓமம் கலந்த தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம் கொழுப்புகள் கரையும்.

கொழுப்பு

உடலின் கொழுப்பைக் கரைப்பதோடு மட்டுமல்லாமல் உடல் எடையையும் இது குறைக்கிறது.

 உடல் எடை

இந்த ஓமத் தண்ணீரில் கொழுப்புப் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன.

கலவைகள்