26 AUG 2025

ஆரோக்கியம் தரும் வெண்ணெயின் அற்புத மருத்துவ குணங்கள்!

Credit: getty

வெண்ணெயில் உள்ள வைட்டமின் A மற்றும் E பார்வைத் திறனை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன.

வைட்டமின்கள்

இதில் நிறைந்துள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D எலும்புகளை மிகவும் வலிமையாக்குகின்றன. இது எலும்பு பலவீனமடைவதை தடுக்க உதவுகிறது.

எலும்புகள்

வெண்ணெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் செரிமான மண்டலத்தை வளமாக்கி குடலை சீராக வைக்கிறது.

செரிமானம்

உடல் சூட்டைக் குறைக்க வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது உடல் சூட்டினால் ஏற்படும் மூல நோய்க்கான சிகிச்சையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடல்சூடு

வெண்ணெய் உடலுக்குத் தேவையான ஊட்டமளித்து வாதம் மற்றும் பித்தத்தைக் தணிக்க வல்லது.

சமநிலை

உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலையும் சுறுசுறுப்பையும் வெண்ணெய் வாரி வழங்குகிறது.

ஆற்றல்

இதில் உள்ள இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

நோய் எதிர்ப்பு

வெண்ணெயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கின்றன.

மூளை

வெண்ணெயின் மருத்துவக் குணங்கள் சுவாச மண்டலம் தொடர்பான கோளாறுகளைச் சீரமைக்கின்றன.

சுவாசம்

இது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். தோல் சுருக்கங்கள் மற்றும் வறட்சியைப் போக்கி சருமத்தை என்றும் இளமையாக வைக்கிறது.

சருமம்