10 Jan 2025

குளிர்காலத்தில் தொண்டை வலியை சரிசெய்யும் இஞ்சி..!

Credit: Freepik

இஞ்சியை கொண்டு தொண்டை வலியை தணிக்க 9 வழிகள் உள்ளன.

இஞ்சி

இஞ்சி துளசி டீ தொண்டை வீக்கத்தை குறைக்கிறது. இதன் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உடனடி நிவாரணத்தை அளிக்கின்றன.

வீக்கம்

இஞ்சி மஞ்சள் பால் தொண்டையில் எரிச்சலை குறைக்கிறது. இது தொண்டை புண்ணிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

இஞ்சி - மஞ்சள்

இஞ்சியுடன் கூடிய வெதுவெதுப்பான நீர் எரிச்சலூட்டும் தொண்டை திசுக்களை நேரடியாக ஆற்றும்.

இஞ்சி தண்ணீர்

இஞ்சி பூண்டு சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தொற்றுநோய்களை எதிர்த்து போராடும். 

இஞ்சி - பூண்டு

சூடான இஞ்சி சூப் தொண்டையை சரிசெய்யும். இது உடலுக்கு போதுமான நீரேற்றத்தை வழங்கும்.

இஞ்சி சூப்

பச்சையான இஞ்சியை நேரடியாக சிறிது சாப்பிடுவதன் மூலம், அதன் அழற்ஜி எதிர்ப்பு சேர்மங்கள் தொண்டை எரிச்சலை சரிசெய்யும்.

சேர்மங்கள்

இஞ்சி மற்றும் தேன் சிரப் தொண்டையை மூடி வலியை குறைக்கிறது.

தேன் சிரப்

சூடான நீரில் இஞ்சி பொடியை கலந்து குடிப்பது வீக்கத்தை குறைக்கும். உடனடி நிவாரணம் தரும்.

இஞ்சி பொடி

இஞ்சி மற்றும் மிளகு டீ சளியை குறைத்து தொண்டை புண்களை சரிசெய்யும்.

தொண்டை